tag:blogger.com,1999:blog-9045335576096369410.post5147627129452099236..comments2023-05-30T03:16:44.388-07:00Comments on அறிவு-இயல் தமிழ் : துளைபொருட்கள் (Porous materials): நுண்துளைபொருட்கள் (Mesoporous materials) பற்றிய சிறு அறிமுகம்:Sakthihttp://www.blogger.com/profile/11298846243245519619noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9045335576096369410.post-61811299312076864462014-11-13T16:41:42.236-08:002014-11-13T16:41:42.236-08:00மிக்க நன்றி தோழர்.. நீங்கள் கொடுக்கும் ’ஊக்கம், மா...மிக்க நன்றி தோழர்.. நீங்கள் கொடுக்கும் ’ஊக்கம், மாறிலியாய் (constant) எப்பொழுதும் இருப்பது,’ என்னை வலுப்பெற செய்கிறது...<br />”கடவுள் துகள், தரைக்கடியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்த வரலாறு காணாப் பேராராய்ச்சி”: கட்டாயம் எழுதுகிறேன் தொழர்...<br />”இது இந்தத் தளத்தின் 'நேயர் விருப்பம்”: நீங்கள் நேயராய் கிடைத்தது, இந்த தளத்தின் பொலிவை கூட்டுகிறது....Sakthihttps://www.blogger.com/profile/11298846243245519619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9045335576096369410.post-28226611224111584992014-11-13T06:46:20.603-08:002014-11-13T06:46:20.603-08:00நண்பரே! உங்கள் தளத்தில் குப்பைத் தடுப்பான் (spam d...நண்பரே! உங்கள் தளத்தில் குப்பைத் தடுப்பான் (spam detector) இன்னும் செயலிழக்கவில்லை. இது தளத்தில் கருத்திடுவோரை எரிச்சலூட்டி, கருத்துக்களின் எண்ணிக்கையை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் செயலிழக்கச் செய்து விடுவது நல்லது.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9045335576096369410.post-54636680303092389762014-11-13T06:44:09.124-08:002014-11-13T06:44:09.124-08:00அருமை தோழரே! என்னைப் பொறுத்த வரை, அந்த நுட்பமான அற...அருமை தோழரே! என்னைப் பொறுத்த வரை, அந்த நுட்பமான அறிவியல் விளக்கங்களை விட, இது பற்றிய உங்கள் தொடக்க விளக்கம் மிகவும் பிடித்திருந்தது. ஒரு பொருள் இயல்பு நிலையில் இருப்பதற்கும் நுண் நிலையில் இருப்பதற்குமான வேறுபாட்டை வெகு அழகாகப் புரிய வைத்தீர்கள். நன்றி!<br /><br />ஆனால், இவற்றோடு மட்டும் நில்லாது, கடவுள் துகள், தரைக்கடியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்த வரலாறு காணாப் பேராராய்ச்சி, காலப் பயணம், வேற்றுக்கோள் வாழிகள் ஆகியவற்றைப் பற்றியும் எழுதுமாறும் கூடவே, இங்குள்ளவர்கள் எழுத இயலாத அணு ஆற்றல் ஆபத்து, நியூட்ரினோ ஆராய்ச்சி சரியா தவறா போன்றவற்றைப் பற்றியும் பதிவிடுமாறும் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். இது இந்தத் தளத்தின் 'நேயர் விருப்பம்'! :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9045335576096369410.post-84432453064183574952014-11-12T23:02:42.489-08:002014-11-12T23:02:42.489-08:00மிக்க நன்றிண்ணன்..மிக்க நன்றிண்ணன்..Sakthihttps://www.blogger.com/profile/11298846243245519619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9045335576096369410.post-62765200910570102752014-11-12T22:13:13.257-08:002014-11-12T22:13:13.257-08:00Excellent work !!! Sakthi Excellent work !!! Sakthi Anonymoushttps://www.blogger.com/profile/07589360925051370524noreply@blogger.com